இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்பான எச்சரிக்கை மற்றும் உதவிகளுக்காக ’ஆரோக்கிய சேது’ என்ற Mobile Application ஐ மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது.அதனை நமது Mobile ல் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள link ஐ தொடவும்...
30 Apr 2020
Aarogya setu - Mobile Application
29 Apr 2020
வாசிக்க ஆயிரம் உண்டு.
காட்சி ஊடகத்துக்குக் கைகொடுக்கும் இணையம், வாசிப்புக்கும் சேர்த்தே கைகொடுக்கிறது. வாசிப்பு சார்ந்த வளங்களுக்கு வழிகாட்டுதல் மட்டும் இருந்தால் போதும்.
- குழந்தைகளுக்காக அதிகம் எழுதிய முந்தைய தலைமுறை எழுத்தாளர் பெ.தூரனின் கதைகள், பாடல்களை இந்த இணையதளத்தில் வாசிக்கலாம். Click here..
26 Apr 2020
24 Apr 2020
தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் இயங்க அனுமதி.
தமிழகத்தில் கிராமப்புறங்கள் மற்றும் கட்டுப்படுத்தப்படாத பகுதிகளில் மத்திய மாநில அரசு அலுவலகங்கள் 33% ஊழியர்களுடன் இயங்கவும், நூறு நாள் வேலைத் திட்ட பணிகள் நடைபெறவும் அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
15 Apr 2020
Subscribe to:
Posts (Atom)