Pages
▼
25 May 2020
23 May 2020
கல்லூரியில் ஒன்று, ஆன்லைனில் ஒன்று இரட்டை பட்டத்துக்கு அனுமதி
'கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் படித்து முடித்த பட்டதாரிகள் 'ஆன்லைன்' வழி படிப்பில் மேலும் ஒரு பட்டம் பெறலாம்' என யு.ஜி.சி. அறிவித்துள்ளது.
கல்லூரியில் ஒரு பட்டப்படிப்பை படிக்கும் போது அதே காலகட்டத்தில் இன்னொரு படிப்பை படிக்க இதுவரை அனுமதி இல்லை. இனிமேல் இந்த இரட்டை பட்டத்தை அனுமதிக்கலாம் என யு.ஜி.சி.முடிவு செய்துள்ளது.
கல்லூரியில் ஒரு பட்டப்படிப்பை படிக்கும் போது அதே காலகட்டத்தில் இன்னொரு படிப்பை படிக்க இதுவரை அனுமதி இல்லை. இனிமேல் இந்த இரட்டை பட்டத்தை அனுமதிக்கலாம் என யு.ஜி.சி.முடிவு செய்துள்ளது.
16 May 2020
10 ம் வகுப்பு பொதுத்தேர்வு - TN ePass பெற விண்ணப்பிக்கலாம்.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இ-பாஸ் பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் இ-பாஸ் பெற இங்கே சொடுக்கவும்....
மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் இ-பாஸ் பெற இங்கே சொடுக்கவும்....
14 May 2020
உலகின் முக்கிய கடல் நீரோட்டங்கள்.
ஒன்பதாம் வகுப்பு - புவியியல் - அலகு 4 - கடல் நீரோட்டங்கள் பாடத்தில் உலகின் முக்கிய கடல் நீரோட்டங்கள் என்ற தலைப்பிற்கான காணொளியினைக் காண இங்கே சொடுக்கவும்....
8 May 2020
பாட புத்தகங்கள் பதிவிறக்க வசதி
வீட்டில் இருந்தபடியே, மாணவர்கள் பாடங் களை படிக்க, இணைய தளத்தில் வசதி செய்யப் பட்டுள்ளது.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறை (ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை) மாணவர்களுக்கான பாட புத்தகங்களை கீழ்க்கண்ட இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இங்கே சொடுக்கவும்......
சி.பி.எஸ்.இ (C.B.S.E) மாணவர்கள் வகுப்பு வாரியான அனைத்து புத்தகங்களையும் கீழ்க்கண்ட இணைய தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இங்கே சொடுக்கவும்....

6 May 2020
5 May 2020
மத்திய அரசின் UMANG App. ல் பணியாளர் தேர்வாணைய விவரம் சேர்க்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையும், தேசிய மின்ஆளுமை நிறுவனமும் இணைந்து UMANG என்ற செல்போன் செயலியை கடந்த 2017-ம் ஆண்டு அறிமுகப்படுத்தின.
மத்திய, மாநில அரசுகளின் மின்னணு சேவைகள், ஆதார், டிஜி லாக்கர், தொழிலாளர் வருங் கால வைப்புநிதி (EPF), சமையல் காஸ் சிலிண்டர் பதிவு உட்பட 200 விதமான சேவைகளை இந்த செயலியில் பெறலாம்.
இந்நிலையில், தற்போது ‘UMANG’ செயலியில் பணியாளர் தேர்வாணைய (STAFF SELECTION COMMISSION) சேவைகளும் இணைக்கப்பட்டுள்ளன. அந்த தேர்வாணையம் நடத்தும் போட் டித் தேர்வுகளுக்கான அறிவிப்பு கள், தேர்வு முடிவுகள், வருடாந் திர தேர்வுக்கால அட்டவணை, காலி பணியிடங்கள் போன்ற விவரங்களை இதில் தெரிந்து கொள்ளலாம் என பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள் ளது.
Google Playstore ல் இருந்து இதனை பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள link ஐ தொடவும்..
Click here.....