Pages

13 Aug 2020

பத்தாம் வகுப்பு - தேர்வு முடிவுகள்- 2019-2020

 2019-2020 ஆம் கல்வி ஆண்டிற்கான, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளின் அறிக்கையினை காண இங்கே சொடுக்கவும்....

பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் - கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காணொளிகள்.

 கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காணொளிகளைக் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள  PDF ல் உள்ள, பாடத்தலைப்புகளைத் தொடுங்கள்.


Click here for PDF File open...

4 Jun 2020

10, 11 மற்றும் 12 ம் வகுப்பு போதுத்தேர்வுக்கான Hall Ticket வெளியிடப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் பதினைந்தாம் தேதி முதல் நடைபெற உள்ள 10 , 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ள இங்கே சொடுக்கவும்...

25 May 2020

Climate Resilient Agriculture

Water conserving Root Zone Irrigation Technique.

23 May 2020

கல்லூரியில் ஒன்று, ஆன்லைனில் ஒன்று இரட்டை பட்டத்துக்கு அனுமதி

'கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் படித்து முடித்த பட்டதாரிகள் 'ஆன்லைன்' வழி படிப்பில் மேலும் ஒரு பட்டம் பெறலாம்' என யு.ஜி.சி. அறிவித்துள்ளது.

கல்லூரியில் ஒரு பட்டப்படிப்பை படிக்கும் போது அதே காலகட்டத்தில் இன்னொரு படிப்பை படிக்க இதுவரை அனுமதி இல்லை. இனிமேல் இந்த இரட்டை பட்டத்தை அனுமதிக்கலாம் என யு.ஜி.சி.முடிவு செய்துள்ளது.

16 May 2020

10 ம் வகுப்பு பொதுத்தேர்வு - TN ePass பெற விண்ணப்பிக்கலாம்.

 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இ-பாஸ் பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் இ-பாஸ் பெற இங்கே சொடுக்கவும்....

14 May 2020

உலகின் முக்கிய கடல் நீரோட்டங்கள்.

ஒன்பதாம் வகுப்பு - புவியியல் - அலகு 4 - கடல் நீரோட்டங்கள் பாடத்தில் உலகின் முக்கிய கடல் நீரோட்டங்கள் என்ற தலைப்பிற்கான காணொளியினைக் காண இங்கே சொடுக்கவும்....

8 May 2020

பாட புத்தகங்கள் பதிவிறக்க வசதி

வீட்டில்  இருந்தபடியே, மாணவர்கள் பாடங் களை படிக்க, இணைய தளத்தில் வசதி செய்யப் பட்டுள்ளது.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறை (ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை) மாணவர்களுக்கான பாட புத்தகங்களை கீழ்க்கண்ட இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இங்கே சொடுக்கவும்......

சி.பி.எஸ்.இ (C.B.S.E) மாணவர்கள் வகுப்பு வாரியான அனைத்து புத்தகங்களையும் கீழ்க்கண்ட இணைய தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இங்கே சொடுக்கவும்....

6 May 2020

Breaking News


Breaking News : 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை ஜூன் மாதம் அறிவிக்கப்படுகிறது/ கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், ஆகஸ்ட் மாதம் திறக்கப்படும்./ செப்டம்பர் 1 முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் - மத்திய மனித வள மேம்பாட்டு துறை

5 May 2020

மத்திய அரசின் UMANG App. ல் பணியாளர் தேர்வாணைய விவரம் சேர்க்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையும், தேசிய மின்ஆளுமை நிறுவனமும் இணைந்து UMANG என்ற செல்போன் செயலியை கடந்த 2017-ம் ஆண்டு அறிமுகப்படுத்தின.

மத்திய, மாநில அரசுகளின் மின்னணு சேவைகள், ஆதார், டிஜி லாக்கர், தொழிலாளர் வருங் கால வைப்புநிதி (EPF), சமையல் காஸ் சிலிண்டர் பதிவு உட்பட 200 விதமான சேவைகளை இந்த செயலியில் பெறலாம்.

இந்நிலையில், தற்போது ‘UMANG’ செயலியில் பணியாளர் தேர்வாணைய (STAFF SELECTION COMMISSION) சேவைகளும் இணைக்கப்பட்டுள்ளன. அந்த தேர்வாணையம் நடத்தும் போட் டித் தேர்வுகளுக்கான அறிவிப்பு கள், தேர்வு முடிவுகள், வருடாந் திர தேர்வுக்கால அட்டவணை, காலி பணியிடங்கள் போன்ற விவரங்களை இதில் தெரிந்து கொள்ளலாம் என பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள் ளது. 
Google Playstore ல் இருந்து இதனை பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள link ஐ தொடவும்..
Click here.....

30 Apr 2020

Aarogya setu - Mobile Application

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்பான எச்சரிக்கை மற்றும் உதவிகளுக்காக ’ஆரோக்கிய சேது’ என்ற Mobile Application ஐ மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதனை நமது Mobile ல் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள link ஐ தொடவும்... 

          

29 Apr 2020

வாசிக்க ஆயிரம் உண்டு.

காட்சி ஊடகத்துக்குக் கைகொடுக்கும் இணையம், வாசிப்புக்கும் சேர்த்தே கைகொடுக்கிறது. வாசிப்பு சார்ந்த வளங்களுக்கு வழிகாட்டுதல் மட்டும் இருந்தால் போதும்.
  • குழந்தைகளுக்காக அதிகம் எழுதிய முந்தைய தலைமுறை எழுத்தாளர் பெ.தூரனின் கதைகள், பாடல்களை இந்த இணையதளத்தில் வாசிக்கலாம்.  Click here..

26 Apr 2020

பத்தாம் வகுப்பு - புவியியல்

தொகுதி -1  
புவியியல் - ரான் ஆப் கட்ச்.
                     Click here...

24 Apr 2020

தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் இயங்க அனுமதி.

தமிழகத்தில் கிராமப்புறங்கள் மற்றும் கட்டுப்படுத்தப்படாத பகுதிகளில் மத்திய மாநில அரசு அலுவலகங்கள் 33% ஊழியர்களுடன் இயங்கவும், நூறு நாள் வேலைத் திட்ட பணிகள் நடைபெறவும் அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

காந்தியடிகள் 150வது பிறந்தநாள் கொண்டாட்டம்

அரசு மேல்நிலைப் பள்ளி - கரடிசித்தூர் - ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள், காந்தியடிகளின் 150 வது பிறந்தநாள் விழாவினைக் கொண்டாடிய புகைப்படங்கள்.

மாதிரி பாராளுமன்றம்

Click here..


அரசு மேல் நிலைப்பள்ளி, கரடிசித்தூர் - 
ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள்..

ஆறாம் வகுப்பு - தமிழ் -

ஆறாம் வகுப்பு - தமிழ் - தாவர இலைப்பெயர்கள் - மன வரைபடம்.

பத்தாம் வகுப்பு - வரலாறு - உலக வரைபடம்

பத்தாம் வகுப்பு - வரலாறு -தொகுதி 1 - உலக வரைபடம்.

Welcome to our new website..

Government Higher Secondary School, 
Karadichithur,
Kallakurichi Dist.