முக்கிய செய்திகள் :

முக்கிய செய்திகள் : 2022- 2023 கல்வியாண்டிற்கான அரையாண்டு பொதுத்தேர்வுகள் 16.12.2022 அன்று முதல் 23.12.2022 வரை நடைபெறும். - பள்ளிக்கல்வித்துறை

19 Mar 2022

பள்ளி பரிமாற்றுத் திட்டம்

 பள்ளி பரிமாற்றுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த கல்வியாண்டு (2021-2022) இணையவழி பள்ளி பரிமாற்றுத்திட்டமாக செயல்பட்டது. நம் பள்ளியில் இருந்து பட்டதாரி ஆசிரியர் (கணிதம்) இரா.இரமேஷ் மற்றும் பட்டதாரி ஆசிரியர் (சமூக அறிவியல்) செ.சரவணப் பாண்டியன் ஆகிய இருவரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி-தாவடிபட்டு க்கு சென்று நம் பள்ளியின் கற்பித்தல் செயல்பாடுகள், கற்றல் வளங்கள், மாணவர் மற்றும் ஆசிரியரின் கற்றல் கற்பித்தல் ஈடுபாடு போன்றவற்றினை காணொளி மூலமும் விளையாட்டு, கதை, புதிர் மற்றும் ஓவியங்கள் போன்றவற்றின் மூலமும் விளக்கி கூறப்பட்டது.



















No comments:

Post a Comment