முக்கிய செய்திகள் :

முக்கிய செய்திகள் : 2022- 2023 கல்வியாண்டிற்கான அரையாண்டு பொதுத்தேர்வுகள் 16.12.2022 அன்று முதல் 23.12.2022 வரை நடைபெறும். - பள்ளிக்கல்வித்துறை

10 Dec 2022

கலைத்திருவிழா - 2022-2023


 அரசு மேல்நிலைப்பள்ளி கரடிசித்தூரில் பள்ளி அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றது. மாணாக்கர்கள் ஆர்வமுடன் பங்குபெற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

மேலும், ஒன்றிய அளவிலும் மாணவர்கள் பங்கு பெற்றனர். அதற்கான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இங்கே...

மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தேர்வான மாணவர்கள்.









ஆறாம் வகுப்பு மாணவர்களின் நாடகம்..

 ஆறாம் வகுப்பு மாணவர்களின் ‘பசிப்பிணி போக்கிய பாவை’ நாடகம்.

நாடகத்தை காண இங்கே தொடவும்....


'NEET' Motivation class for XII th students.

 கரடிசித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சிவகாமி கல்வி அரக்கட்டளை மூலமாக  மேல்நிலை இரண்டாமாண்டு மாணவர்களுக்கு  'NEET' Motivation class நடைபெற்றது.




19 Mar 2022

பள்ளி பரிமாற்றுத் திட்டம்

 பள்ளி பரிமாற்றுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த கல்வியாண்டு (2021-2022) இணையவழி பள்ளி பரிமாற்றுத்திட்டமாக செயல்பட்டது. நம் பள்ளியில் இருந்து பட்டதாரி ஆசிரியர் (கணிதம்) இரா.இரமேஷ் மற்றும் பட்டதாரி ஆசிரியர் (சமூக அறிவியல்) செ.சரவணப் பாண்டியன் ஆகிய இருவரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி-தாவடிபட்டு க்கு சென்று நம் பள்ளியின் கற்பித்தல் செயல்பாடுகள், கற்றல் வளங்கள், மாணவர் மற்றும் ஆசிரியரின் கற்றல் கற்பித்தல் ஈடுபாடு போன்றவற்றினை காணொளி மூலமும் விளையாட்டு, கதை, புதிர் மற்றும் ஓவியங்கள் போன்றவற்றின் மூலமும் விளக்கி கூறப்பட்டது.



















8 Mar 2022

' நம் பள்ளி நம் பெருமை ' தமிழ் ராப் பாடகர் அறிவு எழுதியுள்ள பாடல்.

 ' நம் பள்ளி நம் பெருமை ' 
 தமிழ் ராப் பாடகர் அறிவு எழுதியுள்ள பாடல்.

இசை : கார்த்திக் தேவராஜ்
இயற்றிப் பாடியவர் : அறிவு
இயக்கம் : முத்தமிழ் கலைவிழி


6 Mar 2022

2021 - 2022 ஆம் கல்வியாண்டு பொதுத்தேர்வு அட்டவணை

 2021 - 2022 ஆம் கல்வியாண்டு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.



இந்திய வரலாறு வரைபடம்.

 பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான இந்திய வரைபடம்(வரலாறு) காணொளியை இங்கு காணலாம்.

Click here.

பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் - காலக்கோடு

 பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் வரலாற்றுப் பிரிவில் ஐந்து மதிப்பெண்கள் பெறுவதற்கான காலக்கோடு பற்றிய காணொளியை இங்கு காணலாம் Click here.

"நான் முதல்வன்" நேரலை

 தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கிவைத்த "நான் முதல்வன்" என்ற நிகழ்ச்சி, நம் பள்ளியின் Hi-tech Lab மூலமாக மாணவர்களுக்கு நேரலை செய்யப்பட்டது.


SMART BOARD மூலம் கற்பித்தல்.

 கரடி சித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் SMART BOARD



மூலமாக மாணவர்களுக்கு கற்பித்தல் பணி நடைபெறுகிறது.

13 Aug 2020

பத்தாம் வகுப்பு - தேர்வு முடிவுகள்- 2019-2020

 2019-2020 ஆம் கல்வி ஆண்டிற்கான, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளின் அறிக்கையினை காண இங்கே சொடுக்கவும்....

பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் - கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காணொளிகள்.

 கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காணொளிகளைக் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள  PDF ல் உள்ள, பாடத்தலைப்புகளைத் தொடுங்கள்.


Click here for PDF File open...