காட்சி ஊடகத்துக்குக் கைகொடுக்கும் இணையம், வாசிப்புக்கும் சேர்த்தே கைகொடுக்கிறது. வாசிப்பு சார்ந்த வளங்களுக்கு வழிகாட்டுதல் மட்டும் இருந்தால் போதும்.
- குழந்தைகளுக்காக அதிகம் எழுதிய முந்தைய தலைமுறை எழுத்தாளர் பெ.தூரனின் கதைகள், பாடல்களை இந்த இணையதளத்தில் வாசிக்கலாம். Click here..
- கல்வி மற்றும் அறிவியல் செயல்பாட்டாளர் அரவிந்த் குப்தா நடத்திவரும் இணையதளத்தில் ஆயிரக்கணக்கான நூல்கள் உள்ளன. Click here...
- 'பிரதம் புக்ஸ்’ என்ற தன்னார்வ நிறுவனம் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் கணக்கற்ற நூல்களை அழகான ஓவியங்களுடன் கீழ்க்காணும் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது. Click here...
நன்றி - இந்து தமிழ் திசை(ஆதி)
No comments:
Post a Comment